எழுத்துலகில் எனக்கும் துறைவனுக்கும் கிடைத்திருக்கும் என் முதல் இலக்கிய விருதான உயிர்மையின் சுஜாதா விருதை மீனவர்களின் ஞானத்தந்தை புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு சமர்ப்பிக்கின்றேன். புனித சவேரியாரின் கருணை எழுத்துலகிலும் தனிவாழ்க்கையிலும் என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்தட்டும்.